ஸ்ட்ரைக் என்டர்டயின்மன்ட்
Appearance
ஸ்ட்ரைக் என்டர்டயின்மன்ட் என்பது 2002-ஆம் ஆண்டில் மார்க் ஆபிரகாம் மற்றும் தாமஸ் ப்ளிஸ் என்பவர்களால் தொடங்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு நிறுவனம். ஸ்ட்ரைக்கின் திரைப்படங்கள் யுனிவேர்சல் ஸ்டுடியோவால் விநியோகிக்கப்படுகிறது. இதன் முதல் தயாரிப்பு தி ராக் நடித்த தி ரன்டவுன்.
ஸ்ட்ரைக் என்டர்டயின்மன்ட் படங்களின் பட்டியல்
[தொகு]கொலம்பியா பிக்ச்சர்ஸ் மற்றும் டபிள்யு.டபிள்யு.ஈ பிலிம்ஸ் வுடன்
[தொகு]- தி ரன்டவுன் (2003)
கோல்ட் சர்கிள் பிலிம்ஸ் மற்றும் டிவீஏ பிலிம்ஸ் வுடன்
[தொகு]- ஸ்லிதர் (2006 )(யுனிவேர்சல் ஸ்டுடியோஸ்வுடன் இணைத்தயாரிப்பு)
யுனிவர்சல் ஹோம் என்டர்டயின்மன்ட் பிரடக்ஷன்ஸ் மற்றும் பீகன் பிக்ச்சர்ஸ்
[தொகு]கார்சி வெர்னெர் பிலிம்ஸ்
[தொகு]- லெட்ஸ் கோ டு ப்ரிசன் (2006) (யுனிவேர்சல் ஸ்டுடியோவுடன் இணைத்தயாரிப்பு)
யுனிவேர்சல் ஸ்டுடியோவுடன்
[தொகு]- தி ரன்டவுன் (2003) (கொலம்பியா பிக்ச்சர்ஸ் மற்றும் டபிள்யு.டபிள்யு.ஈ பிலிம்ஸ் வுடன் இணைத்தயாரிப்பு)
- டான் ஆப் தி டெட் (2004)
- பிரிங் இட் ஆன் அகைன் (2004) (யுனிவர்சல் ஹோம் என்டர்டயின்மன்ட் பிரடக்ஷன்ஸ் மற்றும் பீகன் பிக்ச்சர்ஸ் வுடன்)
- லெட்ஸ் கோ டு ப்ரிசன் (2006) (கார்சி வெர்னெர் பிலிம்ஸ் வுடன் இணைத்தயாரிப்பு)
- சில்றன் ஆப் மென் (2006)
- ஸ்லிதர் (2006) (கோல்ட் சர்கிள் பிலிம்ஸ் மற்றும் டிவீஏ பிலிம்ஸ் வுடன் இணைத்தயாரிப்பு)
- பிளாஷ் ஆப ஜீனியஸ் (2008) (ச்பைக்லாஸ் என்டர்டயின்மன்ட்வுடன் இணைத்தயாரிப்பு)